மனைவியாக இருந்தாலும் அந்த இடத்திலா கை வைப்பது? கிண்டலுக்கு உள்ளன பிரியங்கா சோப்ரா புகைப்படம்

Nick-Jonas-Priyanka-Chopra

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நிக் ஜோன்ஸ் என்ற பாடகரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் பிரியங்கா சோப்ராவின் மேக் அப் கிண்டலுக்கு உள்ளானது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும்,அவரது கணவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பிரியங்கா சோப்ரா செக்ஸியான ஆடையணிந்து வந்திருந்தார்.

இந்த விழாவின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் நிக் பிரியங்காவின் பின்புறம் கை வைத்திருந்தார்.

இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும் கணவன் மனைவி தான் என்றாலும் சமூகவலைதளங்களில் இது போன்ற போட்டோக்களை போடலாமா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

View this post on Instagram

Cheeky. 🍑

A post shared by Nick Jonas (@nickjonas) on

Loading...