ப்ரியங்கா சோப்ரா பிகினி உடையில் கணவருடன் ரொமான்ஸ் – புகைப்படம் உள்ளே!

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா சம்பீத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர் தன்னை விட வயது குறைந்த நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

ஹாலிவுட் படங்களிலும் தற்போது அடித்து வருகிறார். திருமணம் முடிந்ததில் இருந்து ப்ரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார்.

அப்படி சமீபத்தில் வெளிநாட்டில் தன் கணவருடன் இவர் பிகினி உடையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளிவந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றது இதோ…

Suggestions For You

Loading...