ப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் – கடுப்பான நடிகை!

priya bhavani shankar

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் வந்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய மூன்று படங்களும் ஹிட் தான்.

இந்நிலையில் ப்ரியாவின் பேக் ஐடி ஒன்று டுவிட்டரில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறது. இதனால் அவருக்கு பெரும் பிரச்சனையும் ஏற்பட்டு வருகின்றது.

சமீபத்தில் மோடிக்கு வாழ்த்து சொன்ன பேக் ஐடியை குறிப்பிட்டு, இவ்ளோ எமோஷ்னல் வேண்டாம் என ப்ரியா கண்டித்துள்ளார்.

Suggestions For You

Loading...