ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்

ப்ரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் நன்றாக வளர்ந்து வந்தவர். அதை தொடர்ந்து இவர் பெரிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.

மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார், சமீபத்தில் கூட இவர் நடிப்பில் எல்கேஜி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ப்ரியா ஆனந்த் சமீபத்தில் தன் ரசிகருடன் ஒரு செல்பி எடுத்துள்ளார், அந்த செல்பியில் அவர் செம்ம கவர்ச்சி உடையில் இருந்துள்ளார்.

இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Loading...