பிட்டு பட இயக்குனருடன் இணைந்த பிரபுதேவா – இத்தனை ஹீரோயின்களா?

பிரபு தேவா தற்போது தேவி 2, பொன். மாணிக்கவேல், உமை விழிகள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது த்ரிஷா இல்லனா நயன்தாரா, AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக தொடங்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மும்பை, இலங்கை பின்னணியில் பழி தீர்க்கும்
கதையாக உருவாகும் இப்படத்தில் 5 நாயகிகள் நடிக்கின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டில் உருவாகும் ’ஏபிசிடி 3’ படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா லண்டன் செல்ல உள்ளார். இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘சிங் ஈஸ் ஃபிலிங்’ படத்துக்குப் பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த பிரபுதேவா, மார்ச் 25-ம் தேதி முதல் ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் ‘தபாங்க் 3’ படத்தின் வேலைகளைத் தொடங்கவுள்ளார்.

Loading...