பிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத்தனை கோடியா!

பாகுபலி படத்தின் சிறப்பான நடிப்பின் மூலம் இந்தியா சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். இவர் இப்படத்தை தொடர்ந்து சாஹோ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் சண்டை காட்சிகள் நிறைந்த படம் எனவும் படத்தின் சண்டை காட்சிகள் வெளிநாட்டில் படபிடிக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.

அப்படி படத்தில் ஒரு எட்டு நிமிட சண்டை காட்சிக்காக மட்டும் ரூ. 70 கோடி படக்குழு செலவிட்டுள்ளனராம். அபுதாபியில் இந்த சண்டை காட்சி எடுக்கப்பட்டதாம்.

Suggestions For You

Loading...