பாகுபலி நடிகர் பிரபாஸை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த பெண் – வைரலாகும் வீடியோ!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு இந்திய முழுவதும் மிகவும் பிரபலமானார்.

அப்படத்திற்கு பிறகு சாஹோ படத்தின் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்ற இவர் அங்கு இருக்கும் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவரை காணவந்த ரசிகை ஒருவர் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். பிரபாஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு அவரது கன்னத்தில் மெதுவாக அறைந்துவிட்டு செல்கிறார்.

அந்த பெண் செல்லமாக தட்டியிருந்தாலும் பிரபாஸ் சில நிமிடங்கள் தன் கன்னத்தில் கைவைத்திருந்தது வீடியோவில் உள்ளது. அந்த வீடியோ தான் தற்போது இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.

Loading...