மீண்டும் ஜோடியாக ஊர் சுற்றும் பிரபாஸ், அனுஷ்கா – இப்பொது எங்கே இருக்கிறார்கள் தெரியுமா?

இந்திய சினிமாவில் மயில் கல்லாக மாறிய பத்ம பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாக படங்கள். இதில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா ஜோடி அனைவராலும் மிகவும் கவரப்பட்டது.

இந்த அழகான ஜோடி பொருத்தத்தை பார்த்து இவர்களுக்குள் காதல் என்ற பல வதந்திகள் சுற்றி வந்தது. ஆனால் இருவரும் தங்களது காதலின் செய்திகளை மறுத்தனர்.

ஆனால் தற்போது இருவரும் ஜோடியாக தங்களது மிர்ச்சி என்ற பட ப்ரோமோஷனுக்காக ஜப்பான் பறந்துள்ளனர். இவர்களின் இந்த வெளிநாட்டு பயணத்தால் இருவருக்கும் இடையேயான கிசுகிசுக்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன.

Suggestions For You

Loading...