அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெட்ஜ் – இதை பார்த்தீங்களா..!

pooja-hedge

தமிழ் சினிமாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார் பூஜா ஹெட்ஜ். ஆனால் அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு, ஹிந்தி பக்கம் திரும்பிவிட்டார்.

ஹிந்தியில் முன்னணி நடிகரான ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஜோடியான நடித்துள்ளார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், இவை ஒரு பிரபல வார இதழின் அட்டைப்படத்திற்காக எடுத்தது என கூறப்படுகின்றது.

Suggestions For You

Loading...