ஒரு வழியாக உருவாகிறது “பொன்னியின் செல்வன்” – இயக்குனர் யார் தெரியுமா?

உலக அளவில் பிரமிக்க வைக்கும் தமிழ் நாவல் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதியுள்ள இந்த நாவல் மிகவும் பிரபலம். நிஜத்தையும் கற்பனையையும் கலந்து உருவான இந்த நாவல் புத்தகம் 1951 ஆம் ஆண்டு வெளியானது.

இன்று வரை இந்த நாவலுக்கு இணையான இன்னொரு நாவல் இல்லை என்று தான் கூறலாம். இதை திரைப்படமாக எம்.ஜி.ஆர், கமல் ஹாசன் முயற்சி செய்த்தனர்.

தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் கூட இதை படமாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது பொன்னியின் செல்வன் வெப் சீரியஸாக உருவாக இருக்கிறது. அதை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் தயாரிக்கிறாராம்.சூரியபிரதாப் எனபவர் இயக்கவுள்ளார்

தற்போது இதன் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளார்.

Suggestions For You

Loading...