சம்பளம் குறைவால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகை-லேட்டஸ்ட் அப்டேட்!

பாகுபலிக்கு அடுத்து பிரமாண்டமாக உருவாகும் படம் தான் பொன்னியின் செல்வன், இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தாய்லாந்தில் துவங்கவுள்ளது.

நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், என மிக பெரிய நட்சத்திர நடிகர்கள் கொண்டு உருவாகும் இப்படத்தில், முக்கிய ரோலில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருந்தார் ஆனால் தற்போது அவர் சம்பளம் குறைவு என்பதால் விலகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனுஷ்காவிற்கு பதிலாக அந்த ரோலில் த்ரிஷாவை நடிக்கவைக்க படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.

Suggestions For You

Loading...