பொதுமக்களிடம் மாட்டி கொண்ட பொள்ளாச்சி குற்றவாளிகள் – வீடியோ உள்ளே!

பொள்ளாச்சியில் பல நூறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பெயரில் பொள்ளாச்சி காவல்துறை சிலரை கைதுசெய்துள்ளது. இந்த குற்றவாளிகளில் இரண்டு பேர் பொதுமக்களிடம் பிடிபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்ததை இந்த குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ள கொண்டுள்ளார்கள்.

இந்த விஷயத்தில் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Suggestions For You

Loading...