டிக் டாக் செய்து போலீஸ் மாட்டிக்கொண்ட சீரியல் நடிகர், நடிகை!

இளைஞர்கள் மத்தியில் தற்போது டிக் டாக் மிகவும் பிரபலம். இது இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

உலகிலே இந்தியவில் தான் அதிகம் டிக் டாக் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் என்று கருத்து கணிப்பு வந்துள்ளது. காமெடி, பாடல் வீடியோ என பதிவேற்றி பாராட்டுக்களையும் பெறுகிறார்கள்.

அண்மையில் போலீஸ் உடையில் ஒரு பெண், ஆண் டிக்டாக் செய்த வீடியோ வைரலானது. இதனால் போலீஸ் அதிகாரிகளா என்று தீவிர விசாரணை நடத்த அந்த வீடியோ செய்தது சீரியல் பிரபலங்கள் என்று தெரியவந்துள்ளது.

பணி நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்று உள்ளது. போலீசார் உண்மையில் அது சீரியல் பிரபலங்களா என்று அவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்களம்.

Suggestions For You

Loading...