நேற்று வரை சென்னையில் பேட்ட, விஸ்வாசம் குவித்த வசூல் – முழு விவரம்!

ரஜினிகாந்தின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இரு தரப்பு ரசிகர்களும் படத்தை கொண்டாடும் அளவியிக்கு இருந்தது.

நாளுக்கு நாள் இந்த படங்களின் வசூலை கேட்டு ரசிகர்களும் குஷியில் இருக்கிறார்கள். விஸ்வாசம் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள் என்று தியேட்டர் உரிமையர்களே கூறிவருகிறார்கள்.

ரஜினியின் பேட்ட படம் A சென்டர் ரசிகர்கள் மத்தியிலும் ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் செம வரவேற்பை பெற்றுள்ளது இப்போது இந்த படங்கள் சென்னையில் இரண்டு வார முடிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,

பேட்ட- ரூ. 12.73 கோடி
விஸ்வாசம்- ரூ. 10.22 கோடி

Suggestions For You

Loading...