பேட்ட, விஸ்வாசம் படங்கள் குவித்த மொத்த வசூல் என்ன தெரியுமா? –

இந்த பொங்கல் சினிமா ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது, அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படமும் ஒரே நாளில் வெளியாகி திருவிழா போன அணைத்து திரையரங்குகளுக்கு இருந்தது.

பேட்ட படம் ரஜினிகாந்த் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, பழைய ரஜினியை ரசிக்கும் படி இந்த படத்தில் காண்பித்தது வரவேற்பை பெற்றது.

ஆனால் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் மக்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளது. காரணம் முழுக்க முழுக்க குடும்பங்கள் பார்க்கும் படமாக அமைந்தது, இப்போதும் 7வது வாரத்திலும் அதிக திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வரும் மார்ச் 1ம் தேதி தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இப்படி 2019ம் ஆண்டில் முதல் படமாக அமைந்த பேட்ட, விஸ்வாசம் மொத்தமாக ரூ. 410 கோடிக்கு மேல் வசூலித்து

Loading...