சென்னையின் வசூல் சாதனை படைத்த பேட்ட – விஸ்வாசம் நிலை இதுதான்!

பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகின்றது. இரண்டு படங்களுமே பொங்கல் வின்னர் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேட்ட சென்னையில் ரூ 15 கோடி வரை வசூல் செய்து ஆல் டைம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 4வது இடத்திற்கு வந்துள்ளது.

அதேபோல் விஸ்வாசம் ரூ 12 கோடி வசூல் செய்து ஆல் டைம் பாக்ஸ் ஆபிஸில் 7வது இடத்தில் உள்ளது. 2.0, பாகுபலி-2, சர்கார் ஆகிய படங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.

Suggestions For You

Loading...