இதுவரை பேட்ட, விஸ்வாசம் படங்களின் சென்னை பாக்ஸ் வசூல் – யார் முதலிடம் ?

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் கடந்த மாதம் 10ஆம் தேதிக்கு வெளியானது. பொங்கல் விருந்தாக வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இரு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்திய இப்படங்கள் வசூலிலும் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

தற்போது இப்படங்களின் 50வது நாள் கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

50வது நாளை எட்டும் வரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படங்கள் சென்னையில் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா, இதோ முழு விவரம்,

விஸ்வாசம்- ரூ. 13.21 கோடி
பேட்ட- ரூ. 15.63 கோடி

Suggestions For You

Loading...