சென்னையில் வசூல் சக்ரவர்த்தி யார் ? பேட்ட, விஸ்வாசம் 12 நாள் வசூல் இதோ!

இந்த வருடம் ஆரம்பத்திலே தமிழ் நாட்டில் இருக்கும் தியேட்டர்களுக்கு எல்லாம் பொற்காலம் என்று தான் சொல்லவேண்டும். ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் கடந்த 10ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனைகள் புரிந்துவருகிறது.

இரண்டு படங்களுமே நல்ல விமர்சனங்களுடன் ஓடிவரும் நிலையில் அணைத்து இடங்களிலும் பிரம்மனாட வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில் பேட்ட சென்னையில் 12 நாள் முடிவில் ரூ 11.8 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோல் அஜித்தின் விஸ்வாசன் ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் இரண்டு வாரத்திற்குள் ரூ 21.8 கோடி சென்னையில் மட்டுமே இந்த இரண்டு படங்களுமே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Loading...