ரஜினியின் மாஸ் அவ்வளவுதானா? வெளியான அதிர்ச்சி விவரம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கிய படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.

ரஜினி படம் என்றால் TRP-யில் சாதனை படைக்கும், அந்த அளவிற்கு விரும்பி பார்ப்பார்கள். பலரும் TRP-யில் பெரியளவில் பேட்ட சாதனை படைக்கும் என எதிர்ப்பார்த்தனர், ஆனால், அனைவருக்கும் ஷாக் தான் பேட்ட TRP.

ஆம், இப்படத்தின் TRP இம்ப்ரஷன் 10041000 தான் வந்துள்ளது, இவை சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜாவை விட மிக குறைவான TRP என கூறப்படுகின்றது. சீமராஜா படமே மிக பெரிய FLOP படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...