50 நாட்களில் பேட்ட படம் உலகம் முழுவதும் குவித்த வசூல் – மரண மாஸ் விவரம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது.

இப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்தது. இருந்தாலும் இது முழுக்க முழுக்க ரஜினியின் படமாக அமைந்ததால் அவரது ரசிகர்கள் மிகவும்பிடித்துவிட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் 50 நாட்களை கடந்து தமிழகத்தில் மட்டும் 111 கோடி வசூல் செய்துள்ளது.மேலும் 60 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் 225 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Loading...