பேட்ட படத்தில் இந்த காட்சியை கமல் படத்திலிருந்து காப்பி அடித்த கார்த்திக் சுப்பராஜ்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி பேட்ட படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ரஜினி ரசிகர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு தங்கள் சூப்பர்ஸ்டாரை பழைய உற்சாகத்துடன் பார்த்ததாக கூறினார்கள். மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படம் வேண்டும் என்று இயக்குனரை கேட்டுக்கொண்டும் வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஓப்பனிங் காட்சியே செம்ம மாஸாக இருக்கும், இதில் ரஜினி ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்பார்.

ஆனால், அது கமல் நடித்த மகாநதி படத்தில் அப்படியே இந்த காட்சி வந்துள்ளது, இதோ நீங்களே இதை பாருங்களேன்…

Loading...