உலகம் முழுவதும் 19 நாட்களில் பேட்ட வசூல் நிலவரம் – வசூல்சாதனை !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் “பேட்ட”. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைத்திருந்தார்.

இப்படத்தில் த்ரிஷ, சிமரன், சசிகுமார், மேகா,ஆகாஷ், என இன்னும் பல நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர். ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல.

இப்படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார் ரஜினி. இதனால் அவரது ரசிகர்களுக்கு இப்படம் செம விருந்தாக அமைந்தது.

கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படம் 19 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை தாண்டியுள்ளது. முழு விவரம் இதோ..

தமிழ்நாடு: 109.00 கோடி, ஆந்திரா & தெலுங்கான: 8.60 கோடி, கர்நாடக: 18.00 கோடி, கேரளா: 7.85 கோடி, மற்ற மாநிலங்கள்: 5.00 கோடி, வெளிநாடு: 68.50 கோடி, மொத்தம்: 216.95 கோடி

Suggestions For You

Loading...