இது ‘அயோக்கிய’த்தனம் – பிரபல நடிகர் ஆவேசம்!

ayogya-vishal

நடிகர் விஷால் நடித்துள்ள அயோக்கியா படம் இன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு டிக்கெட் விற்பனை நடந்தது. ஆனால், தியேட்டர் போன ரசிகர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சி தான், ஏனெனில் படம் ஒரு சில பிரச்சனையால் இன்று ரிலிஸாகவில்லை.

கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் தளபதி விஜய்? செம அப்டேட்!

காரணம் சுமார் 4 கோடி ருபாய் பைனான்ஸ் பிரச்சனையால் தான் அயோக்யா ரிலீசுக்கு சிக்கல் வந்துள்ளது. கடைசி நிமிடத்தில் படம் நிறுத்தப்பட்டதால் காலை 8 மணி காட்சிக்கு தியேட்டர் சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இதன் தீர்வுகாண வேலைகள் நடந்துவரும் நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பார்த்திபன் கோபமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ..

Loading...