ரஞ்சித் அடுத்த படத்தில் ஹீரோ இவர் தானா? மிரட்டலான கூட்டணி!

pa ranjith

ரஞ்சித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புரட்சிகரமான படங்களை எடுத்து வருபவர். இவர் அடுத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க தயாராகி வருகின்றார்.

இந்நிலையில் ரஞ்சித் நீளம் தயாரிப்பு நிறுவனம் மூலம் பரியேறும் பெருமாள் என்ற மிகச்சிறந்த படத்தை தயாரித்தார்.

இப்படம் உலகம் முழுவதும் பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டு விருதுகளை தொடர்ந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் மெர்சல் படத்தில் வில்லனாக மிரட்டிய, எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Suggestions For You

Loading...