1000 பேர் முன்னாடி கூட இதை செய்வேன்.. எனக்கு வெட்கம் இல்லை – ஓவியா அதிரடி!

பிக் பாஸ் மூலம் தனக்கு ரசிகர்களை உருவாக்கி நடிகை ஓவியா தற்போது நடித்துள்ள படம் 90 ML.

இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்களை கண்டது. மிகவும் ஆபாசமாக பேச்சுகள் செயல்கள் என அந்த ட்ரைலர் பலரை முகம் சுளிக்க வைத்தது.

இந்நிலையில் தற்போது இதுபற்றி ஓவியா அளித்துள்ள பேட்டியில் முத்தக்காட்சி மற்றும் ஆபாசமான காட்சிகளில் நடித்தது பற்றி பேசியுள்ளார்.

“இதில் என்ன வெட்கம். இதுதான் profession. 100 பேர் என்ன 1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன்” என கூறியுள்ளார்.

மேலும் இப்படி நடித்தது பற்றி யாரெனும் தவறாக நினைத்தால் அது பற்றி எனக்கு கவலை இல்லை என ஓவியா மேலும் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...