முருகதாஸ் படத்தில் ரஜினியின் மகளான நடிக்கும் பிரபல நடிகை – ஸ்பெஷல் அப்டேட்!

நடிகர் ரஜினி மற்றும் முருகதாஸ் படம் மும்பையில் படமாக்கப்படவுள்ளது. அதில் சூப்பர்ஸ்டார் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். நேற்று லீக் ஆன போட்டோஷூட் புகைப்படங்களும் அதை உறுதி படுத்தியுள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளதாக தகவகள் வந்துள்ளது. இவர் ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் மகளாக நடித்தது குறிபிடத்தக்கது.

Niveda-Thomas
Niveda-Thomas

Suggestions For You

Loading...