ஜெயம் ரவியின் 25வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை!

jayam-ravi

ஜெயம் ரவி தற்போது ‘கோமாளி’ என்ற படத்தில் நடித்து வருகிறர்.இப்படத்திற்காக இவர் 9 வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார்.

ஒவ்வொரு நாளில் 9 வித்தியாசமான கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயம் ரவி தன் 25வது படத்தின் வாய்ப்பை ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லட்சுமணனுக்கே வழங்கியுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட்டின் பிரபல நடிகை நித்தி அகர்வாலை கமிட் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

nidhi agarwal
nidhi agarwal

Suggestions For You

Loading...