திருமணமாகி 3 மாதங்களில் விவாகரத்து கேட்கும் பிரியங்கா – நிக் ஜோடி? என்ன நடந்தது?

Nick-Jonas-Priyanka-Chopra

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் என்ற ஆஸ்திரேலியா பாடகரை திருமணம் செய்துகொண்டார். தன்னை விட 10 வயது சிரியவருடன் திருமணம் செய்துகொண்டநிலையில் தற்போது அதிர்ச்சி செய்து ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் நிக் – பிரியங்கா ம் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை ஓகே (OK ) என்ற சினிமா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Nick-Jonas-Priyanka-Chopra
Nick-Jonas-Priyanka-Chopra

நிக் – பிரியங்கா ஜோடி தற்போது மியாமி தீவில் நேரத்தை செலவிட்டு வரும் இந்த நேரத்தில் இப்படியொரு செய்தியை வந்திருப்பது பாலிவுட் மத்தியில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

பார்ட்டிக்குச் செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உட்பட பல விவகாரத்தில் இருவருக்கும் பிரச்னை என்றும், பல விஷயங்களில் அவர்களுக்குள் கருத்து மோதல் இருப்பதால், விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், பிரியங்கா தரப்பில் இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

Suggestions For You

Loading...