NGK டீசரில் புதுப்பேட்டை பட கனேக்‌ஷன் – அடடே அப்படியே இருக்கே!

இந்த வருடத்தின் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் “NGK”. சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க அரசியல் களத்தில் காணப்படும் இந்த டீசர் சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதே சமயம் செல்வராகவன் தனது பாணியில் மிரட்டியுள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

இந்த டீசர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது, நீண்ட நாள் கழித்து புதுவிதமான சூர்யாவை பார்த்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த டீசரில் வரும் சில காட்சிகளை வைத்து புதுப்பேட்டை படத்தை ஒப்பிட்டு ஒரு மீம் பகிர்ந்து வருகிறார்கள். இதோ. ..

Suggestions For You

Loading...