என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்!

suriya

இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

suriya
suriya

முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய, இதில் தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு என்று பலர் நடித்துள்ளனர்.

suriya
suriya

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பி இருக்கும் இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

அந்த வகையில் ட்விட்டரில் NGK, #NGKFire, #NGKFromMay31 என்ற ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜிக்கள் வெளியாகியுள்ளது. சூர்யா புகைப்படத்துடன் கூடிய எமோஜியை கண்டு ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள்.

Loading...