என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் – விமர்சனங்களை தாண்டி சாதனை!

suriya ngk

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. இதில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தங்கள் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

படம் சென்னையில் நல்ல வசூலை அள்ளி வருகிறது. சரி சென்னையில் படம் கடந்த 3 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ,

  • முதல் நாள்- ரூ. 1.03 கோடி
  • இரண்டாம் நாள்- ரூ. 1.07 கோடி
  • மூன்றாம் நாள்- ரூ. 0.97 கோடி

மொத்தமாக படம் ரூ. 3.07 கோடி வசூலித்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூலில் அதிகம் மாற்றம் ஏற்படும் என்கின்றனர்.

Suggestions For You

Loading...