தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் – வரலாறு படைத்த சூர்யா !

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் என் ஜி கே படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் முதல் நாள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

அடுத்தடுத்த நாட்களில் படத்தின் விமர்சனங்கள் கொஞ்சம் பாசிட்டிவாக மாற, படத்தின் வசூலுக்கு இதுவே நல்ல தொடக்கமாக இருந்தது.

என் ஜி கே வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 23 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

மேலும், இது தான் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...