என் ஜி கே படத்தில் முதல் நாள் அமெரிக்கா வசூல் – அதிரடி ஆரம்பம்!

ngk

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என் ஜி கே படம் இன்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதன் வீடியோ விமர்சனம் பார்க்க கிளிக் செய்யுங்கள்.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் (NGK Public Opinion) , இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

ப்ரீமியர் காட்சியில் இப்படம் 92 லொக்கேஷனில் 22 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது, இன்னும் முழு ரிப்போர்ட் வரவில்லை.

எப்படியும் இப்படம் ப்ரீமியர் மற்றும் முதல் நாள் சேர்த்து 1 லட்சம் டாலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Loading...