5 நாட்களில் என் ஜி கே படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம்

சூர்யாவின் என் ஜி கே படம் வசூலில் புதிய சாதனைகள் படைக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் படத்திற்கு வந்த சில மோசமான விமர்சனங்கள் படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பு ஏற்ப்படுத்தியது.

தமிழ்நாட்டில் படம் ஓரளவிற்கு ஜெயித்தாலும் மற்ற மாநிலங்களில் படத்திற்கு தோல்வியே கிடைத்துள்ளது. இதனால் சூர்யாவின் அடுத்த பட வியாபாரத்திற்கு பிரச்சனை என்று எல்லாம் தெரிவிக்கின்றனர்.

சரி சென்னை, தமிழ்நாட்டில் என் ஜி கே 5 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ,

சென்னை

  1. 1.05 கோடி
  2. 1.08 கோடி
  3. 1.09 கோடி
  4. 0.36 கோடி
  5. 0.34 கோடி

மொத்தம் ரூ. 3.92 கோடி

தமிழ்நாடு

  1. ரூ. 14.28 கோடி
  2. ரூ. 14.75 கோடி
  3. ரூ. 15.12 கோடி
  4. ரூ. 4.03 கோடி
  5. ரூ. 3.86 கோடி

மொத்தம் ரூ. 52.04 கோடி வசூலித்துள்ளது.

Suggestions For You

Loading...