குறைந்து கொண்டே போகும் என் ஜி கே வசூல் – 5வது நாளில் இவ்வளவு தானா?

செல்வராகவன் இயக்கும் படங்கள் எல்லாமே கொஞ்சம் நாட்கள் கழித்து தான் புரிய வரும். அப்படி தான் அவர் இயக்கிய முந்தைய படங்களின் வரவேற்பும் காலம் கடந்தே வந்தது.

இப்போது சூர்யா நடித்துள்ள என் ஜி கே படமும் முதல் நாளில் நல்ல விமர்சனம் பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் மக்கள் ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர்.

அதனால் வசூல் இனி ஏறும் என்று பார்த்தால் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. படம் சென்னையில் 5வது நாளில் மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தமாக 5 நாட்கள் சென்னை வசூல் ரூ. 3.68 கோடி வந்துள்ளது.

Suggestions For You

Loading...