என் ஜி கே படத்தால் காப்பான் படத்திற்கு வந்த சோதனை !

suriya

சூர்யாவின் என் ஜி கே படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியானது. தமிழ்நாட்டில் ஓரளவிற்கு படம் ஓடினாலும் கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் படம் தோல்வியே.

இந்த நேரத்தில் சூர்யாவின் காப்பான் படம் குறித்து ஒரு மோசமான செய்தி வந்துள்ளது, ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

கேரளாவில் என் ஜி கே படத்தை டோமிசன் முலகுபடம் என்பவர் தான் வாங்கியிருக்கிறார், இவரே தான் காப்பான் படத்தையும் வாங்க இருந்தாராம்.

ஆனால் என் ஜி கே படத்தின் தோல்வி காரணமாக காப்பான் பட வியாபாரத்தில் இருந்து விலகியுள்ளாராம் டோமிசன்.

Loading...