விண்ணைமுட்டும் சூர்யாவின் கட்-அவுட் – NGK படத்திற்காக ரசிகர்கள் ஏற்பாடு! (புகைப்படம்)

ngk

சூர்யா நடிப்பில் NGK படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக வரவுள்ளது, இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்திற்காக ரசிகர்கள் இந்தியாவிலேயே இதுவரை வேறு எந்த நடிகருக்கும் வைக்காத அளவிற்கு பிரமாண்ட கட் அவுட் வைக்க முடிவு செய்தனர்.

215 அடி உயரம் உள்ள அந்த கட்-அவுட் தற்போது வெற்றிக்கரமாக வைத்துள்ளனர், இந்த புகைப்படம் தான் தற்போதைய வைரல், இதோ..

Suggestions For You

Loading...