நான்கு நாட்களில் தமிழகத்தில் என் ஜி கே வசூல் மழை – ஆனால்?

சூர்யா-செல்வராகவன் இணைகிறார்கள் என்பதுமே ரசிகர்கள் ஒரு பெரிய ஆவலில் இருந்தார்கள். கண்டிப்பாக படம் பெரிய லெவலில் இருக்கும் என்று நினைத்தனர்.

படமும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது, ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்பது தான் உண்மை.

நான்கு நாட்கள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டும் 75 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் படத்திற்கு நல்ல வரவேற்பு என்றாலும் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் படம் மோசமான நிலையை எட்டியுள்ளது. அவரது முந்தைய பட வசூலை விட மிகவும் குறைவு என்கின்றனர்.

Suggestions For You

Loading...