தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலருகே இந்த நிலைமையா?

அஜித் தமிழ் சினிமாவில் மிக பெரிய மாஸ் நடிகர். இவர் படங்கள் வெளியாகும் அன்று தான் தீபாவளி போல காட்சியளிக்கும். தொடர்ந்து மாஸ் படங்களில் நடித்துவரும் இவர் சற்று வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’.

அப்படமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது, இந்த ட்ரைலர் கொண்டாட்டம் பல திரையரங்குகளில் நடந்து வருகின்றது.

அந்த வகையில் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ட்ரைலருக்கு குவிந்த கூட்டத்தை பாருங்கள்…

Suggestions For You

Loading...