நேர்கொண்ட பார்வை படத்தின் மிரளவைக்கும் புதிய போஸ்டர் !

Nerkonda-Paarvai-Ajith

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் என்ற படத்தின் ரீமேக் படமாகும். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

இப்படம் சம்பந்தப்பட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் வந்தது இப்பட ஃபஸ்ட் லுக் தான். அதை தொடர்ந்து டீஸரோ இல்லை பாடலோ எதுவும் வெளியாகவில்லை.

துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ – பரபரப்பு போலீஸ் புகார்!

இதற்கிடையே ரசிகர்களிடம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரு போஸ்டர் வைரலாகியுள்ளது. அஜித்தின் ரசிகர் டிசைன் செய்த இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Suggestions For You

Loading...