விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுக்கும் நயன்தாரா – வெளியான புகைப்படம்!

Nayanthara

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். ஆனால் திருமணத்தை மட்டும் பற்றி இரண்டு பேருமே பேச மறுக்கிறார்கள்.

இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், சினிமா பணிகள் தவிர்த்து மற்ற சமயங்களில் ஒன்றாகவே இருக்கின்றனர். அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள்.

இந்நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதோ

Loading...