நிஜத்தில் அரசியலில் குதிக்கும் நயன்தாரா? – அதிரடியான திருப்பம்!

nayanthara

தென்னிந்தியாவில் NO 1 நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறார். ஒரு படத்திற்கு 5 கோடி வரை வாங்கு இவரது மார்க்கெட் தற்போது எகிறியுள்ளது.

Nayanthara
Nayanthara

தர்பார், தளபதி 63 போன்ற படங்களில் நடித்துவரும் இவர் விரைவில் அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். சமீபத்தில் ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவாக வந்த ஆதரவு குரல்களை பார்த்து அரசியல் ஆசை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

தர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தில் இயக்குனர் இவரா?

அதற்காக தன் ஆஸ்தான ஜோதிடரை சந்தித்து தன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என பேசியுள்ளார் அவர்.

nayanthara
nayanthara

`இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம். சரியான நேரம் பார்த்து கணித்துச் சொல்கிறேன். அப்போது தீவிர அரசியலில் இறங்கலாம்’ என அவர் கூறிவிட்டாராம். அதனால் தற்போது அவரின் வார்த்தைக்காக காத்திருக்கிறாராம் நயன்தாரா.

தனக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டாரத்தை நயன்தாராவும் பயன்படுத்தி அரசியலில் குதிப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.

Suggestions For You

Loading...