கலக்கல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போட்டோஷூட் – உற்சாகத்தில் ரசிகர்கள் !

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக, சோலோ நாயகியாக பல படங்கள் கொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். தீவாளி விருந்தாக வரும் பிகில் படத்தில் இவரும் உள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான், இந்த நிலையில் நயன்தாரா ரீசென்ட் ஆகா எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை தற்போது காண்போம்.

Loading...