தனது காதலன் குடும்பத்துடன் கொண்டாடிய நயன்தாரா – வெளியான புகைப்படம்!

Nayanthara

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வரும் கோலிவுட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் நாடு விட்டு நாடு சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்போது அங்கு இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றனர்.

இப்போது நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூ இயர் மற்றும் விஷு பண்டிகைளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Suggestions For You

Loading...