முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் நயன்தாரா – ஐரா படைத்த சாதனை !

நயன்தாரா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பேய் த்ரில்லர் படமான இதில் நயன்தாரா  இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, படம் பார்த்தவர்கள் அனைவரும் பாஸிட்டிவான  விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்

உலக முழுவதும் ஐரா மொத்தம் 1400 தியேட்டர்களில் வெளியாகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். டாப் ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக நயன்தாரா கேரியரில் இது புதிய சாதனை தான்

Suggestions For You

Loading...