மணி ரத்னம் கடைசியாக இயக்கிய செக்க சிவந்த வானம் படம் செம ஹிட் அடித்தது. இதில் நடித்த சிம்பு, விஜய் சேதுபதி, அர்விந்த் ஸ்வாமி, அருண் விஜய் உள்ளிட்டோருக்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது.
இந்நிலையில் மணி ரத்னம் அடுத்து “பொன்னியின் செல்வன்” படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் கசிந்தது. இதில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராய் போன்றோரும் நடிக்கவுள்ளனராம்.

தற்போது இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நானியையும் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றன. நானியை தனது செக்க சிவந்த வானம் படத்திலும் மணிரத்னம் நடிக்க வைக்க இருந்தார். ஆனால் அது நிறைவேறாமல் போனது.
Loading...