திருமலை படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடித்தது இந்த பிரபல நடிகரின் மனைவிதான் – புகைப்படம் இதோ!

சினிமாவில் ஒரு ஜோடி நடித்து ஹிட் ஆகிவிட்டால் அவர்களே அடிக்கடி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால் இயக்குனர்கள் பலர் புதிய ஜோடிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள்.

அப்படி விஜய்யுடன் எடுத்துக் கொண்டால் திரிஷா, சிம்ரன், ஜோதிகா என இவர்கள் எல்லாம் ரசிகர்களுக்கு பேவரெட். இவர்களை தாண்டி திருமலை படத்தில் விஜய்யுடன் ஒரு புதிய நாயகி தான் முதலில் நடித்துள்ளார். மகேஷ் பாபுவின் மனைவியான நம்ரதா தான் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்துள்ளார்.

பின் ஏதோ சில காரணங்களால் அவர் விலக ஜோதிகா நடித்திருக்கிறார். இதோ அப்படத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்,

Suggestions For You

Loading...