நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி மற்றும் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளனர்.

படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கண்களில் இருந்து கண்ணீர் வரும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

அண்ணன் தங்கை, மாமன் மச்சான், இடையே உள்ள பாசத்தை அழகாக காட்டியுள்ளனர். பாடல்கள் படத்திற்கு பலம் என்றே சொல்லலாம், எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஆகமொத்தத்தில் நம்ம வீட்டு பிள்ளை குடும்பங்களாய் ரசித்து கொண்டாடும் வெற்றி படமாக அமையும் என்று எதிர் பார்க்கலாம்.

VIDEO REVIEW

WETALKIESS RATING – 3.5 / 5

Suggestions For You

Loading...