மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்த வசூல் – ரிசல்ட் இதோ!

sivakarthikeyan

மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

அப்படியிருக்க வசூலிலும் பாதிப்பு வந்துள்ளது. படம் வெளியான மூன்று நாட்களும் ஓரளவிற்கு தான் வசூல் வருகின்றது.

Sivakarthikeyan-Nayanthara-in-Mr.-Local-Movie
Sivakarthikeyan-Nayanthara-in-Mr.-Local-Movie

இதில் சென்னையில் இப்படம் மூன்று நாட்களில் ரூ 1.85 கோடி வசூல் செய்துள்ளது, வார நாட்களில் இப்படத்திற்கு முன்பதிவு பெரிதாக நடக்காததால் இப்படத்தின் ரிசல்ட் பிளாப் என்று இப்போதே தெரியவந்துள்ளது.

என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்!

இதற்கு முன்பு வெளியன சிவகார்த்திகேயனின் சீமராஜா, வேலைக்காரன் போன்ற படங்களின் சென்னை வசூலை விட இப்படம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...