தனி ஒருவன் 2 யாரும் எதிர்ப்பார்க்காத சர்ப்ரைஸ்- மோகன்ராஜா ஓபன் டாக்

தனி ஒருவன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம். கமர்ஷியலாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் வேலையில் முழுமுயற்சியுடன் மோகன்ராஜா இறங்கியுள்ளார், இவருக்கு சமீபத்தில் தான் பிறந்தநாள் முடிந்தது.

அதை முன்னிட்டு இவர் தனி ஒருவன் 2 குறித்து பேசியுள்ளார், இதில் ‘இப்படம் கண்டிப்பாக முந்தைய பாகத்தை விட டபூள் மடங்கு த்ரில்லராக இருக்கும்.

அதை விட செம்ம சர்ப்ரைஸ் ஒன்று படத்தில் உள்ளது, அதை சில நாட்களில் நானே சொல்கிறேன்’ என மோகன்ராஜா கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...